Home அம்மா அருளிய நவராத்திரி காப்பினை வழிபடும் முறை

அம்மா அருளிய நவராத்திரி காப்பினை வழிபடும் முறை

நவராத்திரி விழாவில் காப்பு அலங்காரத்தில் பங்குபெற்றவர்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், வேப்பிலை மற்றும் துளசி காப்பினை பிரசாதமாக நெற்றியில் வைத்துக்கொண்டு இதனுடன் நவதானியம் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து கூம்பு வடிவில் செய்து சிறிதளவு விபூதி தூவி பூஜையறையில் வைத்து வழிபடவும். மீதமுள்ள காப்பு (சிறுதானியம், மிட்டாய், உலர்பழங்கள் மற்றும் கற்கண்டு) பிரசாதத்தினை குடும்பத்தினர் சாப்பிட வேண்டும்.

- அன்னையின் அருள்வாக்கு