Home Navarathri Kaappu Online Payment Update

Navarathri Kaappu Online Payment Update

Important Announcement

Devotees who are paying for Kaappu Online need not come to Siddhar Peedam's Office to reconfirm their payment with the officials, instead of reconfirming with the payment slip devotees can directly come to the Siddhar Peedam with the payment confirmation slip (which was printed from online payment gateway) - to get access for getting Abhishega Dharshan, Kaappu and Prashadhams.

Home Delivery Option:
For devotees who has paid online for Navarathri Abhishegam and for some reason cannot make it to the occasion, they can get their Kaappu and Prashadhams delivered to their home address. 
Steps for opting into Home Delivery:
  • Goto Abhishegams page-> click SBI Bank Payment.
  • In SBI Bank Payment page Click Donations.
  • In the Donations page Pay Rs. 100/- with your address and complete the payment.
  • When completing the payment please type your DU - Number and specifiying Home Delivery ie; (eg: DU - XXXXXXXXXX Home Delivery) on the remarks section.
  • If you have paid the amount through Billdesk please specify the Booking Number which is provided with the completion of payment.
By completing the payment the delivery of your Navarathri Kappu and Prashadhams will be ensured and the delivery process will be initiated.

முக்கிய அறிவிப்பு:
அன்னையின் இணையதளத்தில் நவராத்திரி அபிஷேகம் மற்றும் காப்பு பதிவு செய்தவர்கள் சித்தர் பீட அலுவலகத்திற்கு வந்து உறுதி செய்துகொள்ள வேண்டாம், அதற்கு பதிலாக தாங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும்போது பிரிண்ட் எடுத்த பில்லை நேரடியாக கோவிலுக்கு கொண்டுவந்து காப்பு மற்றும் அபிஷேக தரிசனம் செய்து பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நவராத்திரி அபிஷேகம் மற்றும் காப்புக்காக இணையதளம் வழியாக பணம் செலுத்திய சக்திகள், ஏதாவது காரணத்தால் அன்று சித்தர்பீடம் வரஇயலாமல் போனால் அவர்களின் வீட்டு விலாசத்திற்கே காப்பு மற்றும் பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தபால் மூலம் பிரசாதத்தை பெறுவதற்கான வழிமுறைகள் :
  • Abhishegams page செல்லவும் -> அங்கு SBI Bank Paymentஐ அமுக்கவும்.
  • SBI Bank Payment இல் Donationsஐ அமுக்கவும்
  • Donations page இல் Pay Rs. 100/- ரூ கட்டி தங்கள் முகவரியை உள்ளிடவும்.
  • Payment ஐ முடித்தவுடன் தங்கள் DU - நம்பரையும், Home Delivery என்றும்  remarks section பெட்டியில் உள்ளிடவும்.
  • தாங்கள் Billdesk மூலமாக பணம் செலுத்தியிருந்தால் தங்கள் புக்கிங் எண்ணையும் குறிப்பிடவும்.