August 2026 Schedule
கருவறைப் பணி (Sanctum Service)
Detailed Schedule for August 01, 2026 - August 31, 2026
| Date & Day | Reg No | Mandram | District |
|---|---|---|---|
01.08.2026 Saturday | TMA-01 | ஆரணி பொது | திருவண்ணாமலை |
02.08.2026 Sunday | KA | J.C. Nagar | Karnataka |
03.08.2026 Monday | KA-648 | Voccaleri | Karnataka |
04.08.2026 Tuesday | MN-06 | செங்குன்றம் - அம்பேத்கர் நகர் | வட சென்னை |
05.08.2026 Wednesday | MCI-14 | கோயம்பேடு | மத்திய சென்னை |
06.08.2026 Thursday | KA-531 | Kurubarapet | Karnataka |
07.08.2026 Friday | DG-7 | சிவிகிரிப்பட்டி | திண்டுக்கல் |
08.08.2026 Saturday | VR-13 | சாத்தூர் | விருதுநகர் |
09.08.2026 Sunday | KS-176 | விளங்காமுடி | கிருஷ்ணகிரி தெற்கு |
10.08.2026 Monday | KRW-03 | கரூர் மகளிர் | கரூர் |
11.08.2026 Tuesday | TIW-29 & TIS-57 | கேத்தாண்டப்பட்டி & மேட்டுக்கணியூர் | திருப்பத்தூர் |
12.08.2026 Wednesday | SS-01, SS-11, SS-12, SS-65, SS-04, SS-23, SS-61, SS-62 | ஆடி அமாவாசை வேள்வி - பாரதி நகர், ஹுட்கோ காலனி, ஓம்சக்தி நகர், சுந்தராபுரம் சக்திபீடங்கள் - கோவை மாவட்டம். திருப்பூர், புஷ்பவனம், வெள்ளக்கோவில், உடுமலைப்பேட்டை சக்திபீடங்கள் - திருப்பூர் மாவட்டம். | கோவை & திருப்பூர் |
13.08.2026 Thursday | CB & TP | ஆடிப்பூர பெருவிழா - கோவை & திருப்பூர் மாவட்ட மன்றங்கள் | கோவை & திருப்பூர் |
14.08.2026 Friday | CB & TP | ஆடிப்பூர பெருவிழா - கோவை & திருப்பூர் மாவட்ட மன்றங்கள் | கோவை & திருப்பூர் |
15.08.2026 Saturday | CB & TP | ஆடிப்பூர பெருவிழா - கோவை & திருப்பூர் மாவட்ட மன்றங்கள் | கோவை & திருப்பூர் |
16.08.2026 Sunday | TKW-03 | மேலகரம் | தென்காசி |
17.08.2026 Monday | PDW-16 | காந்தி நகர் | புதுக்கோட்டை |
18.08.2026 Tuesday | KA-319 | Devanahalli | Karnataka |
19.08.2026 Wednesday | TES-24 | கம்பம் | தேனி |
20.08.2026 Thursday | TMPTW-42 | ரெட்டியார்பாளையம் | திருவண்ணாமலை |
21.08.2026 Friday | MDS-03 | மகளிர் | மதுரை |
22.08.2026 Saturday | RNW-03 | புது நகர் | இராமநாதபுரம் |
23.08.2026 Sunday | RPS-31 | கனியனூர் | இராணிப்பேட்டை |
24.08.2026 Monday | PEC-11 | மங்கலமேடு | பெரம்பலூர் |
25.08.2026 Tuesday | MDE-21 | கீழையூர் | மதுரை |
26.08.2026 Wednesday | SGS-10 | மீனாட்சி நகர் | சிவகங்கை |
27.08.2026 Thursday | SS-06 | ஆவணி பௌர்ணமி விளக்கு பூசை - வாணியம்பாடி சக்திபீடம் | திருப்பத்தூர் |
28.08.2026 Friday | TJE-41 | வடுகச்சேரி | தஞ்சாவூர் |
29.08.2026 Saturday | TES-06 & TES-09 | உத்தமபாளையம் | தேனி |
30.08.2026 Sunday | DPW-184 | மாங்கரை | தர்மபுரி |
31.08.2026 Monday | DPS | தர்மபுரி தெற்கு வட்ட மன்றங்கள் | தர்மபுரி |
முக்கிய அறிவுரைகள் (Important Instructions)
- கருவறைப்பணிக்கு 160 தொண்டர்களுக்கு குறையாமல் அனைத்து தொண்டர்களையும் மனமுவந்து செய்யக்கூடியவராக அழைத்து வரவும்.
- அந்தந்த மாவட்ட இணைச்செயலாளர் (வேள்வி) உடன் வரவேண்டும்.
- அனைவரும் புறப்படும் இடத்திலிருந்து முழு சீருடையில் (Full Uniform) வரவேண்டும். மகளிர் கைத்தறி நூல் ஆடை அணிந்தவர்களாக இருக்கவேண்டும்.
- மந்திர நூல் முழுமையாக படிக்கத் தெரிந்தவர்கள் 10 பேராவது இருக்க வேண்டும்.
- முதல் நாள் மாலை 3.30 மணிக்கு முன் சித்தர்பீடத்திற்கு வந்து விடவும். அன்னையின் ஆணைப்படி ஒவ்வொரு மன்றமும் அன்னதானத்தை சிறப்பாக செய்யவும்.
- 2 சாக்கு (கோணிப்பை) அளவிற்கு வேப்பிலை கொண்டுவரவும்.
- ஊரிலிருந்து புறப்படும் முன் கீழ்க்காணும் எண்ணில் தகவல் சொல்லவும்.
- குறிப்பு: தவிர்க்க இயலாத நிலையில் குறிப்பிட்ட மன்றம் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்படும் போது, அந்த மாவட்டத்தலைவர் கருவறைப்பணிக்கு மாற்று மன்றத்தை ஏற்பாடு செய்து சித்தர்பீடத்திற்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
பெறுநர்: தொடர்புடைய மாவட்டத்தலைவர்/சக்திபீடத்தலைவர்/மாவட்ட இணைச்செயலாளர் (வேள்வி)
044 2752 9096 (Admin Office MASM)
